pondicherry புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜினாமா! நமது நிருபர் அக்டோபர் 10, 2023 புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.